பிரதமர் அன்வார் இப்ராஹிம், காலனித்துவ காலத்தைச் சேர்ந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்களின் சுதந்திரத்தையும் பங்கேற்பையும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் எஞ்சிய பகுதிகளை மலேசியா கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், எந்தெந்தச் சட்டங்களை அவர் குறிப்பிடுகிறார் என்பதையோ அல்லது அரசாங்கம் எந்தச் சட்டங்களை…
பெங்கெராங் மக்கள் நாடாளுமன்றத்துக்கு சென்றனர்
ஜோகூர் பெங்கெராங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெட்ரோல் ரசாயனத் தொழில் திட்டத்துக்கான எல்லா நடைமுறைகளும் முடிக்கப்படும் வரையில் அதன் கட்டுமானத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் வாழும் கிராம மக்கள் பஸ் ஒன்றில் நான்கு மணி நேரம் பயணம் செய்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் சென்றுள்ளனர். அந்தத்…
அம்பிகா: சிவில் அமைப்புகளை ஒடுக்க நடவடிக்கையா?
சிவில் அமைப்புகள் அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு அந்நிய நிதியுதவி பெற்று வருவதாக Read More
அன்வாருக்கு ஜெட் விமானம் கொடுத்ததை வணிகர் ஒப்பினார்
அன்வார் இப்ராகிம் பயன்படுத்திக்கொள்ள ஜெட் விமானம் கொடுத்ததை மலாய் வணிகர் முகம்மட் தவிக் ஒமார் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்களை வெளியிட அவர் தயாராக இல்லை. டிஜெட்ஸ் சென்.பெர்ஹாட் தலைவரான தவிக், இன்றைய த ஸ்டார், உத்துசான் மலேசியா நாளேடுகளில் அந்த ஜெட்…
அரசு சாரா அமைப்புக்களிடம் மன்னிப்புக் கேட்க என்எஸ்டி-க்கு 48 மணி…
அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டு முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டதற்காக என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நிபந்தனை ஏதுமின்றி 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆறு அரசு சாரா அமைப்புக்கள் காலக் கெடு விதித்துள்ளன.…
சுஹாகாமின் பெர்சே விசாரணையில் ‘போலீஸ் வீடியோ’ காண்பிக்கப்பட்டது
நேற்று மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) பொது விசாரணையில் பெர்சே 3.0 பேரணியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ படமொன்று திரையிடப்பட்டது. விசாரணைக் குழுவின் செயலக உறுப்பினர் ஒருவர், அது போலீஸ் வழங்கிய வீடியோ படம் என்றார். விசாரணைக் குழுத் தலைவர் காவ் லேக் டீ (வலம்) அது போலீசாரின்…
எஸ்யூபிபி-யின் ஆறு பேராளர்கள், ஒர் எம்பி நிலை என்ன ?
எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரது தலைவிதி 'தொங்கி' கொண்டிருக்கிறது. காரணம் அந்தக் 'கட்சியின் நலனுக்கு முரணாக செயல்பட்டதற்காக' அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எஸ்யூபிபி தயாராகி வருவதாகும். வோங் சூன் கோ, (பாவான்…
சிலாங்கூர் பாகாங்கிடம் சொல்கிறது: தண்ணீர் ஒப்பந்தத்தை முடக்குங்கள்
சிலாங்கூருக்குச் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விற்கும் ஒப்பந்தத்தை முடக்கப் போவதாக தாம் மருட்டியு Read More
அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது; ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ?
'மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்' டாக்டர் மகாதீர்: ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார் பார்வையாளன்: வாக்காளர்களைக் கவரவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பல வகையான வெறுக்கத்தக்க…
நஸ்ரி: கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவதைத் தடுக்கும் Read More
தயிப்மீதான ஊழல் விசாரணை “நடந்துகொண்டுதான் இருக்கிறது”
சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு அளவுக்குமீறி அரசியலாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), அவ்விவகாரம் மீதான விசாரணையில் எந்தக் குறுக்கீடும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட்(வலம்) அவ்விவகாரம்…
இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கு நிகழ்வில் வாழை மரம்,…
மலேசிய இந்து சங்கம் கோயில்கள் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான ஒரு பயிலரங்கை செப்டெம்பர் 1 இல் கோலாலம்பூர் செராஸ் டிபிகேஎல் மண்டபத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மண்டபத்தை அலங்கரிக்கும் ஏற்பாடுகள் நடந்தன. இந்திய பண்பாட்டிற்கொப்ப வாழை மரம் மற்றும் தோரங்கள் ஆகியவற்றோடு பதாதைகளும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர்…
மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்
ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் 'தேர்வு செய்து அச்சுறுத்துவதை' சாடியுள்ளது. சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.…
நஜிப்: இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை உலகத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்
இஸ்லாத்தை எதிர்க்கும் ‘Innocence of Muslims’ திரைப்படமும் பிரஞ்சு சஞ்சிகையில் வெளியான Read More
அன்வார்: ஜெட் விமானத்தைக் கொடுத்துதவிய நண்பர் கைம்மாறாக சலுகைகளை எதிர்பார்க்கவில்லை
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்குத் தெரிந்த ஒருவர் பக்காத்தான் ரக்யாட் குழு அவருடைய தனி விமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்றும் அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சாபா, சரவாக்கில் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்நோக்கியதால்…
’92 இழப்புகள்: சோரோஸ் மீது பழி; பேங்க் நெகாரா அதிகாரிக்குப்…
“பேங்க் நெகாராவுக்கு (அந்நிய செலாவணி வணிகத்தில்) ரிம5.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டபோது அதற்குக் Read More
எஸ்யூபிபி சரவாக் பிஎன் -னிலிருந்து விலக வேண்டும் என உறுப்பினர்கள்…
சரவாக் மாநில பிஎன் -னில் இருப்பதால் தொடர்ந்து 'குறை கூறப்படுவதை' நிறுத்துவதற்கு எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு…
பிகேஆர்: கணக்காய்வு அறிக்கை தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
கடந்த ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் Read More
நஸ்ரி:பட்ஜெட்டுப் பின்னரே கணக்கு அறிக்கை
கடந்த ஆண்டைப் போலவே, வெள்ளிக்கிழமை வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஒரு Read More
முரசுகள் ஒலிக்கட்டும், எல்லா யூதர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்
"மகாதீரும் நஜிப்பும் வேலைக்கு அமர்த்திய சாலோமான் ஸ்மித், சாட்ஷி சாட்ஷி, அப்கோ போன்ற பல யூத நிறுவனங்கள் பற்றி அனுவார் ஷாரி கேள்விப்பட்டுள்ளாரா ?" அன்வாரின் முன்னாள் உதவியாளர்: நமது நீர்மூழ்கிகள் குறித்து யூதர்களுக்குப் பொறாமை விஜய்47: அம்னோ ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளையும் தங்களது 55 ஆண்டு கால அதிகார…
55 ஆண்டுகள் போதவில்லை; பிஎன் இன்னும் கூடுதல் காலம் கேட்கிறது
"நஜிப் அவர்களே, இன்னொரு தவணைக் காலமா ? பிஎன் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு மலேசியர்கள் 12 தவணைகளைக் கொடுத்து விட்டனர்." நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணையைக் கொடுங்கள், நாங்கள் நிறையச் செய்ய முடியும் ஸ்டார்ர்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, ஒருவர் திறமையைக் காட்டுவதற்கு 55 ஆண்டு கால…
முஸ்லிம்களை புண்படுத்தும் காணொளி: ஹிண்ட்ராப் வன்மையான கண்டனம்
உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய "Innocence of Muslims" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதில் சமய நம்பிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கருதும் சமூகத்தினரிடையே சமய நம்பிக்கைகள் ஆழ்ந்த உணர்ச்சிமயமான பற்றுதலை…
லிம் குவான் எங்: பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற…
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பக்காத்தான் ராக்யாட் குறித்த மூன்று மாயைகளைப் போக்குவதற்கு தமது கட்சி உதவ வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என்பது முதலாவது மாயை ஆகும் என…
டாக்டர் மகாதீர்: சோரோஸ் பிரதமராக ஒரு கைப்பாவையை அமர்த்த விரும்புகிறார்
அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் தமக்கு ஏற்றால் போல இயங்கக் கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்கும் முயற்சியின் கீழ் உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு நிதி உதவி செய்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். "அவர் நமது அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.…


