‘வாக்காளர் பற்றிய விவரங்கள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன?’

சிலாங்கூர் வாக்காளர்களுக்குப் பிரதமரும் சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் தொடர்பில் மாற்றரசுக்கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று காலை தம் சேவை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிலாங்கூர் டிஏபி செயலாளர் இயான் யோங் ஹியான் வா, தாமும் தம்…

உத்துசான் அன்வார் மீது அவதூறு கூறியுள்ளது என நீதிமன்றம் முடிவு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறு கூறியதற்கு உத்துசான் மிலாயு (எம்) சென் பெர்ஹாட்டும் அதன் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு ஜுன் 17ம்…

இப்ராகிமுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டம்

உங்கள் கருத்து: ‘அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும் வகையிலும் பேசித் தப்பித்துக்கொள்வது; 1மலேசியா என்பதெல்லாம் வெறும் பேச்சுத்தான் என்பதைக் காண்பிக்கிறது’ ‘பைபிளைக் கொளுத்து’ என்ற இப்ராகிம் அலியைச் சாடுகிறார் ஆயர் ஜெரார்ட் லூர்துசாமி: எரியப்போவது பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிதான். அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும்…

லிங்: அரசு தரப்பு வழக்குரைஞர் உண்மையைக் கண்டு விலகி ஒடுகிறார்

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலம் வாங்கியது தொடர்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர்  டாக்டர் லிங் லியாங் சிக், தமக்கு  எதிரான விசாரணையில் அரசு தரப்பு "உண்மையைக் கண்டு விலகி ஒடுவது" பற்றித் தாம் 'ஏமாற்றம்' அடைந்துள்ளதாக கூறியுள்ளார். கோலாலம்பூர்…

ஷாரிபா: ‘Listen, listen’ வீடியோ எதிர்க்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தைக்…

சட்டக் கல்வி மாணவி ஒருவரைத் தாம் திட்டியதை காட்டும் வீடியோ இணையத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்க்கின் இப்போது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார். எதிர்க்கட்சிக்கு ஆதரவும் தேடும் பொருட்டு அந்த வீடியோ "படைப்பாற்றலுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக"  அவர் கூறிக்…

கண்டிக்கப்படும் போது மகாதீர் வரலாற்றை மாற்றி எழுத முயலுகிறார்

'துங்குவை இழுப்பதின் மூலம் பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி மலாயாவின் சுதந்திர வரலாற்றையே திருத்த முயலவேண்டாம்' மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை ஆர்சிஐ அமைக்க வேண்டும் என மகாதீர் யோசனை தேதாரேக்: சுதந்திரத்துக்கு ஈடாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கா  விட்டால் மலாயா வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை…

பாவனி : கல்வியை விற்காதே, அதை இலவசமாக்கு! (காணொளி இணைப்பு)

வீடாக இருக்கட்டும் நாடாக இருக்கட்டும் எங்கு தப்பு நடந்தாலும் அதனை மாணவர்கள் தட்டிக் கேட்க வேண்டும்; இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்கிறார் சட்டக் கல்வி மாணவி கே.எஸ். பவானி. செம்பருத்தி இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே…

பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்யுமாறு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்ட செரியான்…

சரவாக்கில் பிஎன், வரும் தேர்தலில் ஆசிரியர்களை பிஎன் பிரச்சாரக் குழுக்களில் ஒரு பகுதியாக பயன்படுத்தக் கூடாது. "ஆசிரியர்களுடைய வேலை நமது பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாகும்," என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் சொன்னார். அரசியல் என வரும் போது ஆசிரியர்கள் நடுநிலையாக இருப்பது முக்கியமாகும் என்றார்…

சபா டிஏபி: சில தொகுதிகளில் 30 விழுக்காடு அந்நியர்கள்

சபாவில் பதிவு செய்யப்பட்ட 946,442 வாக்காளர்களில் 5.2 விழுக்காட்டினர் புருணை, பிலிப்பீன்ஸ், இந்தோனிசிய அல்லது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சில தொகுதிகளில் அந்த விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கலாம் என சபா டிஏபி சொல்கிறது. "அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களா அவர்கள்…

‘பிஎன் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், டாக்டர் மகாதீருக்குப் பதில் சொல்ல…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அம்னோ, மசீச, மஇகா,  ஆட்சியாளர் மாநாடு ஆகிய தரப்புக்கள் பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த அறிக்கை இந்த நாட்டின் மூன்று முக்கிய இனங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தையே கீழறுப்புச் செய்கிறது என அரசமைப்பு சட்ட நிபுணர்…

இப்ராஹிம் அலி ‘பைபிள்களை எரியுங்கள்’ எனக் கூறியுள்ளதை ஆயர் சாடுகின்றார்

இறைவன் என்பதற்கு 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள வேண்டுகோள் "மலேசியாவில் சிவில் விவாதங்களின் எல்லைகளை மீறிச் செல்லும் இனவெறி அறிக்கை: என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "இப்ராஹிமின் இனவெறிக் கருத்துக்கள் பகிரங்கமாக சொல்லப்பட்டுள்ளதால்…

‘நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விரைவாகக் குடியுரிமை’

"பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்" "குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் Read More

தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!

பாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப்  பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது என்பதில் ஐயமில்லை. இன்று வெகுவாக பேசப்படும் பவானி வசனம் “கேள், கேள், கேள்” என்பதுதான்…

மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என…

மலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார். என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர்…

பவானி: சர்ச்சைக்குரிய கருத்தரங்குக்குச் செல்லுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்

யுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்) தங்கு விடுதிகள் சில அங்கு தங்கியிருந்த மாணவர்களை சுவாரா வனிதா 1மலேசியா (SW1M)-வின் கருத்தரங்குக்குக் கண்டிப்பாக செல்ல வேண்டும், இல்லையென்றால் தங்குவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருந்ததாகக் கூறுகிறார் மாணவி கே.எஸ்.பவானி. அப்படி இருக்க,  பல்கலைக்கழகம் கடந்த மாதம் நடந்த கருத்தரங்குக்கு மண்டபம் மட்டுமே…

மாஹ்புஸ் இன்னும் ஒரு வாரத்தில் தீபக்கை சந்திப்பார்

சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளிக்க வேண்டும் என கம்பள வியாபாரி தீபக் யெய்கிஷன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நடுவர் பணியாற்றுவதற்காக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் தீபக்கை இன்று தொடக்கம் அடுத்த ஒரு வாரத்துக்குள் தாம் சந்திக்கப் போவதை பாஸ் உதவித்…

‘பொதுத் தேர்தலுக்குமுன் ஆவி வாக்காளர்களைத் துடைத்தொழியுங்கள்’

சாபாவில் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகக் கூறப்படுவதை விசாரித்துவரும் அரச Read More

அன்வார் வழக்கு தொடர்பில் நல்லா இன்னும் சாட்சிகள் பட்டியலை கொடுக்கவில்லை

எஸ் நல்லகருப்பன், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக கொண்டு வந்துள்ள அவதூறு வழக்கில் தமது சாட்சிகள் பட்டியலை இன்னும் நீதிமன்றத்துக்கு கொடுக்கவில்லை என அன்வாருடைய வழக்குரைஞர் அபிக் எம் நூர் கூறுகிறார். அந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு வந்த பின்னர்…

உதவித் தொகைகளை வழங்குவதில் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதாக மசீச சாடுகின்றது

கிராமாட் மாவட்டத்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களில் 100 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கும் நிகழ்வுகளில்  வாங்சா மாஜு அம்னோ தொகுதித் தலைவர் ஷாபியி அப்துல்லா ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டரசுப் பிரதேச மசீச சாடியுள்ளது. ஷாபியின் நடவடிக்கைகள் பிஎன் உணர்வை அவர் மதிக்கவில்லை என்பதைக் காட்டுவதாக கூட்டரசுப் பிரதேச…

துங்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்தார் – மகாதீர் கள்ளக் குடியேறிகளைக்…

"இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை. தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்" லிம் கிட் சியாங் மாக்தீரிடம் சொல்கிறார்: துங்கு நல்ல வெளிச்சத்தில் அடையாளக் கார்டுகளைக் கொடுத்தார். அன்ஸ்பின்: மலேசியாவை உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக்கிய ஒரு…

‘பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்’

பாகிஸ்தானிய இந்தியக் குடி மக்களாக மலேசியாவுக்கு வந்த இருவருக்கு எப்படி சில ஆண்டுகளில் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இன்று சாட்சியமளித்தவர்களில் இருவர் பாகிஸ்தானிய பாஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் 1987ம் ஆண்டு பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி…

லிம் கிட் சியாங்: துங்கு அடையாளக் கார்டுகளை வெளிப்படையாகக் கொடுத்தார்

முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கினார் எனச் சொல்லியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது. துங்கு வெளிப்படையாக அதனைச் செய்தார். ஆனால் அந்த அடையாளக் கார்டு திட்டம் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர். "துங்கு தேர்தல் நடைமுறையை வேரறுப்பதற்காக…