உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
புத்த கயாவில் துறவி உண்ணாவிரதம்
பாட்னா : புத்த கயாவுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி, புத்தத் துறவி ஒருவர், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள, புத்த மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, 2,550 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புத்த கயா கோவில் வளாகத்தில், இம்மாதம், 7ம் தேதி, பயங்கர…
கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஆரம்பம்
பெரும் எதிர்ப்பையும் பிரச்சினைகளையும் சந்தித்திருந்த தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்துள்ளன. வெள்ளிக்கிழமை பின்னேரம் இந்த அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்திக்கான இயக்கம் துவங்கியுள்ளது என்றும் அடுத்த ஓரிரு நாட்களில் மின்சார உற்பத்தி மின் விநியோகக் கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்ற ஒரு கட்டத்தை…
குஜராத் கலவர விஷயத்தில் நான் தவறு செய்யவில்லை : நரேந்திர…
ஆமதாபாத் : ""குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். சுப்ரீம் கோர்ட் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தில், என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக, பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…
விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு!
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக, கவர்னரை சந்தித்து முறையிட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர். அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, 1ம் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு…
ஆப்கான்: வெளியேறுகிறது அமெரிக்கா: உதவுகிறது இந்தியா
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வரும் 2014 -ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வெளியேற உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தானை கட்டு்ப்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி மற்றும் ராணுவத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ நாடுகளை சேர்ந்த படைகள் ஆப்கான் ராணுவம் மற்றும்…
உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால்…
லக்னோ : சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதிரடியாக அலகாபாத் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், காங்., மற்றும் பா.ஜ., வரவேற்றுள்ளது. சாதி பெயரால் பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன் ஆங்காங்கே மோதல்களும் வெடித்து…
ஆண்மை அதிகரிப்பு மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்
இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய்…
கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான முதல் கட்ட அனுமதி
தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அனுமதியை வியாழக்கிழமை வழங்கியது. இதையடுத்து அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இன்னும்…
சா‘தீ’யில் கருகி… கண்ணீரில் கரைந்த காதல்! – ஒரு சிறப்பு…
காதல் திருமணங்கள் அதிகமானால் சாதித் தீயை அணைத்துவிடலாம் என்பது நம் முன்னோர்களின் கனவு. ஆனால் ஒரு காதல் திருமணத்தை எதிர்த்து சா‘தி’த்துவிட்டதாக கருதிய சிலரால் தருமபுரி கிராமங்கள் பற்றி எரிந்தது இன்றைய நிகழ்வு. கொழுந்துவிட்டு எரிந்த இந்த சாதித் ‘தீ’க்கு இரையானது நூற்றுக்கணக்கான குடிசைகள் மட்டுமல்ல் காதலை நேசிக்கும்…
இந்தியாவை ஒட்டியுள்ள எல்லையில் ரோந்து செல்வதை மாற்ற முடியாது: சீன…
பீஜிங்:"இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் திட்டத்தை, மாற்றிக் கொள்ள முடியாது' என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.கடந்த, ஏப்., 20ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில் நுழைந்த, சீன…
இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது
இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ கே பட்நாயக் மற்றும் எஸ் ஜே முகோபாத்யாய அடங்கிய…
சீதைக்கு இலங்கையில் கோயில் : மத்தியப் பிரதேச அரசின் திட்டம்
இலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட…
அனைத்து கட்சியிலும் ஊழல்: 86% இந்தியர்கள் நம்புவதாக ஆய்வில் தகவல்
லண்டன் : அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிறைந்தவை தான் என 86 சதவீதம் இந்தியர்கள் நம்புவதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அம்பலமாகி உள்ளது. ஊழலின் அளவு குறித்தும், நாடுகளின் அரசியல் கட்சிகள் பற்றிய மக்களின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. "சர்வதேச ஊழல்…
தமிழகத்தின் முதல் பசுமை நகரமாக கோவை
கோவை: கோவை நகரிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், நகரம் முழுவதும் மரங்களை வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள புதிய முயற்சி, வெற்றியடைந்தால், இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்தின் முதல் பசுமை நகரமாக கோவை மாறும் வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கோவை நகரில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன்…
எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி அட்டூழியம்
லே: எல்லையில் மீண்டும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்தும், பதுங்கு குழிகளை சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்துள்ளது. அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில், நடைமுறை எல்லை…
தர்மபுரியில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில்…
தர்மபுரியில் இளவசரன் மரணத்தை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அரசியல் கட்சியினர் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் சார்பில் அவரது…
ஆசிட் வீச்சு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
புதுடில்லி: பெண்கள் மீதான ஆசிட் வீச்சு தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக ஆசிட்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் அதிகரித்து…
புத்தகயா குண்டுவெடிப்பு: பிடிபட்ட சந்தேகநபரிடம் விசாரணை தொடர்கிறது
இந்தியாவில், பௌத்தர்களின் புனித தலமான புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் புத்தகயாவை அண்டி வரிசையாக ஒன்பது இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பேர் காயமடைந்தனர்.…
என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்க ‘செபி’ அமைப்பு ஒப்புதல்
புதுடில்லி:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக அரசு வாங்க, இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், என்.எல்.சி., பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், விரைவில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. என்.எல்.சி.,யின், 5 சதவீத…
எல்லை பாதுகாப்பில் பெண் கமாண்டோ: இந்திய வரலாற்றில் புதிய ஏற்பாடு
புதுடில்லி: பாதுகாப்பு துறையில் பெண்கள் பல விதமாக அங்கம் வகித்தாலும் எல்லை பாதுகாப்பில் பெண் அதிகாரிகள் இது வரை நியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இந்த குறை இப்போது நிறைவு பெறுகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:…
புத்தகாயாவில் குண்டுவெடிப்பு : பௌத்த மையங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள ''புத்தகாயா'' பௌத்த வழிபாட்டிடத்தில் ஞாயிறன்று அதிகாலை 8 குண்டுகள் வெடித்துள்ளன. நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலில் எவரும் பலியாகவில்லை என்றும், அங்கிருக்கும் போதி மரத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அந்த பௌத்த ஆலய…
சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன் : கருணாநிதி ஆவேசம்
திருவாரூர்: ""சேது சமுத்திரத் திட்டத்துக்காக, என்னையும் அழித்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன்,'' என, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார். திருவாரூர் தெற்கு வீதியில், கருணாநிதியின், 90வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் கலைவாணன்…
கேதார்நாத் கோவில் சிலைகள், பொருட்கள் திருடப்படும் அபாயம்!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில்ஏற்பட்ட பேய்மழை, பெருவெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ள, கேதார்நாத் சிவன் கோவில் சிலைகள் மற்றும் பழமையான பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கொள்ளையர்கள் எந்த நேரமும், அவற்றை கொள்ளையடித்துச் செல்லலாம் என்ற நிலை காணப்படுகிறது. புராண காலத்தை சேர்ந்தது: மந்தாகினி ஆற்றில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவில்,…