செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்கிறது தமிழக…

மதுரை: செக்ஸ் காணொளி சர்ச்சை உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர் என்றும் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்றும் தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய…

மத சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து; வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு

சென்னை: நீர்ப்பறவை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் களேபரத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தில், 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று வைரமுத்து எழுதியிருப்பதுதான் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. இதனால் கிறித்துவ அமைப்பினர் சிலர் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் வைரமுத்து…

கூடன்குளத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் தமிழக காவல்துறை!

தமிழகம்: கூடன்குளத்தில் 10.09.2012 அன்று நடந்த கலவரத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிய 22, 23.09.2012 ஆகிய இரு நாட்களில் நெல்லை மாவட்டம், கூடன்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை நேரிடையாகச் சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு…

தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்து விட முடியாது :…

புதுடில்லி: "தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரியில் திறந்து விட முடியாது" என, கர்நாடகா, பிடிவாதமாக மறுத்து விட்டது. "தமிழகத்துக்கு, 8.8 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்" என்ற, காவிரி கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவை துச்சமாக மதித்து வெளிநடப்பு செய்து விட்டது. இதனால், டில்லியில் மிகுந்த…

அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு

இலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’ திரைப்படம்.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது,  "இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப்போகிறது.…

கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதால், கர்நாடக அரசு நீதீமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலர் உள்பட…

கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீனவர்கள் முற்றுகை

ராதாபுரம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9-ந் தேதி கடற்கரை வழியாக சென்று கூடங்குளம் அணு…

கோவில்களை கழிப்பறைகளுடன் ஒப்பிடுவதா? அமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி : கோவில்களை, கழிப்பறைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய இந்திய மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் வீடு முன், நேற்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் "அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றும் கோஷமிட்டனர். காங்கிரஸ்…

அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் கட்டாயம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த ஆறு மாதத்துக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு…

சோனியாவின் மருத்துவ சிகிக்சை 1800 கோடி செலவு, அடேங்கப்பா!

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் மருத்துவ சிகிக்சை பெறுவதற்காக, அரசுத் தரப்பில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்தத் தகவல்கள், பத்திரிகையில்…

பிரிவினைவாதிகளை ஒடுக்கிய இந்திய இராணுவ அதிகாரிக்கு லண்டனில் கத்தி குத்து!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோவிலில், சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைக்கு Read More

கர்நாடகாவில் முற்றுகிறது காவிரி விவகாரம்; எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா !

பெங்களூரூ: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இந்திய பிரதமர் உத்தரவிட்ட விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பலவித போராட்டங்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த ரயில் மறியல் காரணமாக பெங்களூரூ-மைசூர் ரயில்…

இந்திய அரசியல் அழுக்கு நிறைந்தது : ஹசாரே விமர்சனம்

புதுடில்லி: "அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊரான, ராலேகான் சித்தியிலிருந்து நேற்று டில்லி சென்ற அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசித்தார். இதன்பின் நிருபர்களிடம்…

இந்திய மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்: மம்தா

புதுடில்லி: திரிணாமுல் காங். எப்போதும் மக்கள் பிரச்னைக்காக போராடும் என மம்தா தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் திரிணாமுல் காங். எம்.பி.க்கள், மம்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மம்தா கூறியதாவது; "மத்தியில் ஆளும் காங். அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.…

தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதற்காக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிரதமரின் உத்தரவுப்படி,…

“உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்”; இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தி Read More

மகனின் திருமண மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்த…

தமிழகம்: தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகர் பகுதியை சேர்நதவர் நாகராஜன் (வயது 66). இவர் சிறிய அளவில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். சேவை மனப்பான்மை கொண்ட இவர் மாவட்ட கண்தான மைய துணைத் தலைவராகவும் உள்ளார். மாதம் தோறும் இவரது வருவாயில் ஒரு பகுதியை…

இந்திய பிரதமரை பேசவிடாமல் கூச்சலிட்ட வழக்கறிஞர்

இந்தியத் தலைநகர் தில்லியில் பன்னாட்டு சட்ட மாநாடு ஒன்றில் உரையாற்ற முற்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவிடாமல் வழக்கறிஞர் ஒருவர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரான குறித்த எதிர்ப்பாளர் தனது மேல்சட்டையை கழற்றியபடி, மேசை மீது ஏறிநின்று பிரதமருக்கு எதிரான கோசமிட்டார். இந்திய மத்திய அரசாங்கம்…

யாரும் தீக்குளிக்காதீங்க; கரும்புலியாக மாறுங்க என்கிறார் திருமாளவன்

தமிழகம்: போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து உயிர் Read More

போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் வைத்த விருந்து

இந்திய மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று…