பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை வாதாட அனுமதியுங்கள்!
முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை ஷரியா நீதிமன்றத்தில வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் கா. ஆறுமுகம். கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்…
செம்பருத்தியில் செய்திச்சுருக்கம்!
செம்பருத்தியின் வாசகர்களுக்கு, மலேசியாவின் முதன்மையான தமிழ் இணையத் தளமாக செம்பருத்தி.காம் உருவாக வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம். தற்போது 39,320 வாசகர்கள் 104,429 முறை எங்களின் இணையத்தளத்தை வலம் வருகிறார்கள். அவர்கள் 362,188 பக்கங்களைப் பார்வையிடுகிறார்கள். பிப்ரவரி 25, 2008 -இல் தொடங்கப்பட்ட எங்களின் இந்த இணையத்தளம் ஐந்தாண்டுகளைக் கடந்துள்ளது. இதன் வழி…
பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசானின் களம் இறங்கியபோதும் துணிவாக போரடி மாற்றம் படைத்தார்கள் சிலாங்கூர் மக்கள். சுமார் 53 விழுக்காடு…
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’
பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.…
ஐபிஎப் போராட வேண்டும்!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். "எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை நான் ஐபிஎப்-இல்தான் இருப்பேன்” என்றவர் முன்னாள் சன்பெங் தமிழ்ப்பள்ளி மாணவரும் சுமார் மூன்று இலட்ச ஏழைத் தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சை தனது சுவாசமாகக் கொண்டிருந்த எம்.ஜி.பண்டிதன் ஆவார். ஏழைக் குடும்பத்தில் எட்டாவது…
அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்
தேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். 1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன? பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து…
மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!
வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…
தேசிய முன்னணி மீண்டும் வென்றால், தோல்வியடைவது நாட்டு மக்களே!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர், 15.04.2013 அடுத்த மாதம் 5-ஆம் தேதி உலக சிரிப்பு தினம். அன்னையர் தினம், காதலர் தினம் போல் மே 5-ஆம் தேதி சிரிப்பு தினமாகும். உலக மக்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கவும் சிரிப்பின் ஆற்றலை உணர்த்தவும் அந்நாள் கொண்டாடப்படுகிறது. மனிதனால்…
ஹிண்ட்ராப் உண்ணாவிரதத்தின் அரசியல் பலம்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 03.04.2013 ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். காந்தி, பகத்சிங் போல் உண்ணாவிரதம் வழி அறவழி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட வேதமூர்த்தியின் செயல் நம்மில் பலரது…
தண்டா புத்ரா திரைப்படமும், அம்னோவின் இனவாதமும்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 24.03.2013 மே 13 இனக்கலவரமும், புக்கிட் கெப்போங் தாக்குதலும் அம்னோவுக்குத் தேவை. ஆனால் கம்போங் மேடான் வன்முறை மூடி மறைக்கப்பட வேண்டும். 1969 மே 13 இனக்கலவரத்தை பற்றி கடந்த ஆண்டு வெளிவந்த தண்டா புத்ரா என்ற மலாய்ப்படம் தற்போது…
‘ஜெனீவா தீர்மானத்தில் மலேசியாவின் நடுநிலைமை ஏமாற்றமளிக்கிறது’
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவளித்த வேளையில் மலேசிய சற்றும் தயக்கமற்ற நிலையில் நடுநிலை வகித்தது மலேசிய தமிழர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட…
மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது.…
Vote against Sri Lanka, Malaysia told
Suaram is pushing for Malaysia to vote in favour of a resolution against Sri Lanka at the United Nations Human Rights Council meeting because of worsening human rights conditions and attacks on mosques. The meeting…
“என்னை உடனடியாக விசாரியுங்கள்”, போலீசுக்கு ஆறுமுகம் வேண்டுகோள்
இன்று பிற்பகல் மணி 1.00 க்கு கிள்ளான் போலீஸ் நிலையத்திற்கு தாமாகவே சென்று தமக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் புகார் மீது தம்மை உடனடியாக விசாரிக்கமாறு போலீசாரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார். மார்ச் 1 ஆம் தேதி, முரளி த/ப சுப்ரமணியம் என்பவர் கிள்ளான் போலீஸ்…
தமிழ்ப் பேரவை: ஆறுமுகம் மீதான போலீஸ் புகார் தீய நோக்கம்…
தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினர் கா. ஆறுமுகத்திற்கு எதிராக மார்ச் 1 இல் செய்யப்பட்ட போலீஸ் புகார் மற்றும் அச்செய்தி மலேசிய நண்பன் மார்ச் 2 பதிப்பில் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருந்தது தீய நோக்கம் கொண்டது என்று தமிழ்ப் பேரவை தலைவர் மருத்துவர் நா. ஐயங்கரன்…
வெ. 32 லட்சம் என்ன ஆனது? கா. ஆறுமுகம் விளக்கம்
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார். இது குறித்து வழக்கறிஞர் கா.…
இலங்கை தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; மலேசியா அதை முன்னெடுக்க…
இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய கோரிக்கை
தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை (இங்கே சொடுக்கவும்) நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சரை பிரதிநிதித்து இலங்கை தொடர்புடைய மனித உரிமை…
பூச்சோங்கில் புதிய மின்சுடலை; மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!
பூச்சோங் மயானத்தில் பல ஆண்டுகளாக இருந்த தகனம் செய்யும் வழிமுறைக்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஒரு புதிய மின்சுடலையின் வழி தீர்வு கண்டுள்ளது. இன்று அந்த மின்சுடலையின் வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் அஸ்மாவி பின் கஸ்பி விளக்கமளித்தார். 2011…
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் (Water Fountain, Brickfields) நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல்…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும்…