‘தவறு செய்த அந்த இரண்டு அம்னோ எம்பி-க்கள் மீது பிரதமர்…

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசானைத் தூக்கில் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதை ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்ட போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தத் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது. முகமட்…

நஜிப்பின் நிர்வாகத்தில் ஊழல் மண்டிக்கிடக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசை அவரின் தந்தையார் காலஞ்சென்ற அப்துல் ரசாக்கின் 1970-ஆம் ஆண்டு அரசுடன் ஒப்பிட்டால் ஊழல் மண்டிக்கிடப்பது போலத் தோன்றுகிறது. நான்காவது பிரதமரான டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் தோன்றிய ஊழல், அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அம்னோ தலைவர்களிடயே செழித்து வளர்ந்து ஒரு…

நஜிப் வருகையின் போது மாணவர்கள் உத்தரவை மீறி மஞ்சள் நிற…

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிக்கு இன்று வருகை புரியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்பதற்கு கல்லூரியின் அதிகாரத்துவ நிறமான சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்திருக்குமாறு அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தது. ஆனால் அந்த அறிவுரையை மீறி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருந்தார்கள்.…

ராபிஸி: எல்ஆர்டி டெண்டர் வழங்கப்பட்டதில் நஜிப் தலையிட்டார்

ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங்  எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட்டதை நிரூபிக்கும் முயற்சியின் கீழ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று அரசாங்க ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்தக் குத்தகை தொடக்கத்தில் Balfour என்ற Balfour Beatty-Invensys Consortiumக்கு…

விவாதமிட வருவீர்களா, மாட்டீர்களா?நஜிப்பைக் கேட்கிறார் அன்வார்

பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது,  விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக…

மகளிர் அமைச்சை எடுத்துக்கொண்டது ஏன்?-நஜிப் விளக்கம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு ஒரு பெண்மணியை அமைச்சராக நியமிக்காமல் தாமே அப்பொறுப்பை ஏற்றதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “இது தற்காலிகமானதுதான். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் மகளிர் ஒருவரை அமைச்சராக நியமிப்போம்”, என்று மக்கள் அவையில் கேள்விநேரத்தின்போது பிரதமர் கூறினார். அமைச்சர் யார்…

என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது

960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது. அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட…

உரிமைகளை மீட்க கிள்ளானில் அமைதி ஊர்வலம்

இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்) சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம்…

பெண்டாத்தாங்: கிறுக்கர்களின் தலைவர் நஜிப்

-ஜீவி காத்தையா, ஜூன் 25, 2012. இந்நாட்டு குடிமக்களான சீன சமூகத்தினரை "வந்தேறிகள்" (பெண்டாத்தாங்) எனக் கூறுபவர்கள் "கிறுக்கர்கள்". அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஜூன் 24, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் 2,000 சீன இளைஞர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் நஜிப் கூறினார். இந்திய…

போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி) சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி…

அரசியல் புரட்சி மட்டும் போதாது என்கிறார் நஜிப்

அரசியல் புரட்சி மட்டும் விரும்பத்தக்க விளைவுகளைக் கொண்டு வராது  என பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். "அரசியல் புரட்சியுடன் சமூகப் புரட்சியும் சிந்தனை மாற்றங்களும் ஏற்பட வேண்டும். நாம் வலுவான அமைப்புக்களை தோற்றுவிக்க வேண்டும். அரசியல் முறையைப் பாதுகாக்கக் கூடிய புனிதமான பண்புகளையும் நடைமுறைகளையும் வலியுறுத்த வேண்டும்," என…

தீர்வையற்ற துறைமுகம்- தெங் கூறியதற்கு நேர்மாறாக நஜிப் சொல்கிறார்

தீர்வையற்ற துறைமுகம் என்னும் கோட்பாட்டு இப்போது இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதனால் பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். ஜுன் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பினாங்குத் தீவின்…

“நம்பிக்கை” நஜிப்பின் நம்ப இயலாத குற்றச்சாட்டுகள்

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2012. பெர்சே 3.0 428 இந்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பொறுப்புணர்வற்ற சந்தர்ப்பவாதிகள் என்பதை நிருபித்து விட்டது. அவர்கள் நாட்டை நாட்டு மக்களுக்காக ஆளும் பொறுப்பை விடுத்து தங்களுடைய சுயநலன்களைப் பாதுகாப்பதற்காக எந்தப் பாதகச் செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தி…

பிரதமருடைய எதிர்கால மருமகன் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலர்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வியைத் திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள கஸக்ஸ்தான் பிரஜையான டேனியர் நஸர்பாயேவ், (Daniyar Nazarbayev) மோசடி செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் கூறுகின்றன. அவர் தமது மாற்றான் தந்தையிடமிருந்து ( step-father ) 20 மில்லியன் டாலர் (62 மில்லியன்…

சாமிவேலு: 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நஜிப்புக்கு ‘மிக…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துடிப்புமிக்க தலைமைத்துவமும் ஆதரவுக் கொள்கைகளும் மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு வழி கோலும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறுகிறார். நஜிப் தமது உருமாற்றுக் கொள்கைகள், ஒரே மலேசியாக் கோட்பாடு ஆகியவை வழி வலியுறுத்தி…

பிகேஆர்: கடற்படை இரகசியம் ‘விற்கப்பட்டதை’ நஜிப் விளக்க வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று கடற்படை இரகசிய ஆவணம் ஒன்றை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு ‘விற்பனை’ செய்திருப்பதை பிரான்சின் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக பிகேஆரும் குரல் கொடுத்துள்ளது. அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படத்தில்…

அரசாங்கத்தின் மீது அதிகமான இந்தியர்கள் ஆத்திரம்!

மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார். கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம்…

பிரதமர் அலுவலகத்தை “ஆக்கிரமித்தவர்களை” நஜிப் சந்திப்பார்

புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள்,  பிரதமர் அவர்களைச் சந்திப்பார் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தாங்கள் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அந்தக் கட்டிடத்திற்கு வெளியில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களை…

மாற்றரசுக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாது

மாற்றரசுக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் “மிகுந்த சந்தேகம்” கொள்ளவைப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். இன்வெஸ்ட் மலேசியா 2013 நிகழ்வில் தொழில் அதிபர்களிடம் பேசிய நஜிப், பக்காத்தான் ரக்யாட்டின் “மக்களைக் கவரும்” அணுகுமுறைகள் அது ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதாகக் கூறினார். “எனக்கு நம்பிக்கை இல்லை....பெட்ரோல்…

நஜிப்: பெர்சே 3.0 ஆல் சிறு கடைக்கார்களுக்கு “மில்லியன்” கணக்கில்…

ஏப்ரல் 28 இல் நடத்தப்பட்ட பெரும் பேரணியால் சிறு கடைக்காரர்களுக்கு "மில்லியன்" கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்று இன்றிரவு நஜிப் பெர்சே 3.0 ஐ கடுமையாகத் தாக்கிப் பேசினார். எந்த இடத்தில் பெர்சே 3.0 பேரணி நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் நின்றுகொண்டு சுமார் 10,000 சிறு…

‘நஜிப் அவர்களே, முட்டைகளும் கற்களும் எங்கள் எலும்புகளை நொறுக்கப் போவதில்லை’

உங்கள் கருத்து: "அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்." அன்வார் செராமா மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன கைரோஸ்: எதிர்க்கட்சி செராமாக்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான போக்கை உணர்த்துகின்றன. இதனைத் தொடக்கக் கட்டத்திலேயே கிள்ளி எறியா விட்டால்…

நஜிப்பின் 1,000 மெட்ரிகுலேஷன் எங்கே?

மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பிரகாசமாக்க மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்த அதிகப்படியான 1,000 மெட்ரிகுலேஷன் இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று செம்பருத்தி.கொம் (www.semparuthi.com) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மலேசிய இந்திய மக்கள் தன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்…