ஹூடுட்டை ஆதரிக்காத நஜிப்பை ஆதரிப்பதும் ஹராம்தானே?

டிஏபி-இன் தற்காப்புக்காகக் களம் இறங்கியுள்ள  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,   ஹூடுட் சட்டம் மலேசியாவில் அமல்படுத்தப்படாது என்று பிரதமரே அறிவித்திருக்கும்போது டிஏபி-யை மட்டும் தனியே குறை சொல்வது ஏன் என்று அவர் வினவுகிறார். “டிஏபி ஹூடுட்டை ஆதரிப்பதில்லை எனவே அக்கட்சியை ஆதரிப்பது ஹராம், பாவமான செயல் என்று…

முன்னாள் சிஐடி தலைவர்: பெர்சே மீதான பிரதமர் கருத்து ஆதாரமற்றது

பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொள்வது "மேலோட்டமானது, ஆதாரமற்றது" என முன்னாள் புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி கூறியிருக்கிறார். நஜிப் நம்ப முடியாத தகவல் அடிப்படையில் அந்த எண்ணத்தை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என…

நுருல் இஸ்ஸா: சபா பிஎன்-னிலிருந்து பலர் வெளியேறக் கூடும் என்ற…

சபாவில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் அதிகமாக வெளியேறக் கூடும் என்ற அச்சம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சூழ்ந்துள்ளது. அத்துடன் ஆளும் கூட்டணியின் இரண்டு எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக நஜிப் அடுத்த வார இறுதியில் சபாவுக்குச் செல்கிறார். இவ்வாறு பிகேஆர் உதவித்…

எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆராய நஜிப் சிறப்புக் குழுவை…

தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்கும் பிரச்னையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த…

எண்ணெய் உரிமப் பணக் கூட்டத்தில் பாஸ் பேராளர் பங்கு கொள்ள…

கிளந்தான் மாநிலத்துக்கான எண்ணெய் உரிமப் பணம் மீது விவாதம் நடத்துவதற்கு பேராளர் ஒருவரை அனுப்புமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் வழி நடத்தும் கிளந்தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த மாநில மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அதனை இன்று அறிவித்தார். நிக்…

துப்பறிவாளர் பாலா: “மீண்டும்… அவர்கள் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றனர்”

மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக. கடந்த மாதம் கோலாலம்பூரில்  மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத்…

பிரதமரின் ஊழல்-ஒழிப்பு தம்பட்டமெல்லாம் என்னவாயிற்று?, டிஎபி

வங்கி தகவல்களைக் கசிய விட்டார் என்பதற்காக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஊழலை எதிர்ப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்துக்கு ஒரு சறுக்கலாக விளங்கப்போகிறதென்று சாடியுள்ளார் டிஏபி பரப்புரை தலைவர் டோனி புவா. அரசாங்கம், ரபிஸி அம்பலப்படுத்திய நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலில்…

பிரதமர்: லாஜிம் பதவி விலகல் வியப்பளிக்கவில்லை

கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகும் அம்னோ பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின் முடிவைக் கண்டு வியப்படையவில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “லாஜிம் அப்படிச் செய்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுகாறும் கட்சியின் நிலைபாட்டுக்கெதிராகத்தான் அவர் பேசி வந்திருக்கிறார். “அதனால் முடிவு வியப்பளிக்கவில்லை. அவரது முடிவை ஏற்கிறோம். அதை ஒரு…

பிரதமரின் மதிப்பு ஒரு பக்கம் சற்றுக் குறைந்தது மறுபக்கம் சீனர்களின்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தரமதிப்பீடு மே மாதம் 65விழுக்காட்டிலிருந்து ஜூனில் 64 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மலாய்க்காரர்களிடையேயும்  இந்தியர்களிடையேயும் அவரின் மதிப்பு குறைந்தது இதற்குக் காரணம். ஜூன் மாத இறுதியில் மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் நஜிப்பின் செயல்பாடுகளுக்கு மலாய்க்காரர்களிடையே இருந்த வரவேற்பு 75விழுக்காடு.இது, மே மாதம்…

தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு திட்டம்: நஜிப்பின் புதிய இராஜேந்திரா நாடகம்

ஜீவி காத்தையா, ஜூலை 20, 2012. தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும்  அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன் நாடகம். இந்த நாடகத்தின் கதை…

ஒதுங்கியிருங்கள் என இமாம்களுக்கு பிரதமர் நஜிப் ஆலோசனை

பெர்சே கூட்டங்கள் சேதங்களை ஏற்படுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அதனால் அத்தகைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட வேண்டாம் என இமாம்களையும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று செர்டாங்கில் நாடு முழுவதையும் சேர்ந்த இமாம்களும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில்…

கேடிஎம் ரயில்களிலும் நிலையங்களிலும் நஜிப் நிர்வாகத்துக்கு பிரச்சாரம்

சிலாங்கூரில் ரயில் பயணிகளிடம் நஜிப் நிர்வாகத்த்தை விளம்பரப்படுத்துவதற்குக் அண்மைய காலமாக கேடிஎம் கமுயூட்டர் ரயில்களும் ரயில் நிலையங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை மய்யமாகக் கொண்டு 'சிலாங்கூரை நேசியுங்கள்' ( Sayangi Selangor ) என்ற விளம்பர இயக்கத்திற்கு ரயில் பெட்டிகளும் நிலையங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது மலேசியாகினி நடத்திய ஆய்வின்…

தி எகானாமிஸ்ட்: அம்பிகா மீதான தாக்குதல்கள் பிரதமரைக் காயப்படுத்தலாம்

பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என செல்வாக்குமிக்க அனைத்துலக சஞ்சிகையான தி எகானாமிஸ்ட் கூறுகிறது. அந்த சஞ்சிகையின் இந்த வாரத்திற்கான ஆசிய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்சே-யை சிறுமைப்படுத்தும்…

பிகேஆர்: நஜிப் ‘போலி ஜனநாயகவாதி’ என்பதை ஒற்றுமை மசோதா நிரூபிக்கும்

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் தேசிய ஒற்றுமைச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என யோசனை தெரிவித்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 'போலி ஜனநாயகவாதி' என பிகேஆர் சாடியுள்ளது. அந்தப் புதிய மசோதா, 'காலத்திற்கு ஒவ்வாத அரைகுறையான உருமாற்றத்தை' மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நஜிப்…

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன…

எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு;ஆவணம் நிரூபிக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் உயர்-நிலைக்குழு ஒன்று ரிம1.18பில்லியன் மதிப்புள்ள Read More

இந்தியர் ஏழ்மைக்கு சீர்திருத்த செயலாக்கமே தேவை, தீயணைப்பு வழிமுறையல்ல!

புதிதாக மக்கள் கூட்டணி நாட்டை தேர்தலில் வென்று, அன்வார் பிரதமரானால் கூட இந்தியர்களின் ஏழ்மை அகலாது. அதற்கு சீர்திருத்த செயலாக்கம் தேவை என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவில் இன்றும், இனி என்றும் பணக்காரர் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து அப்படியே இருக்கவும்தான் நமது நாட்டுக்கொள்கைகள் உள்ளன. இதில் மற்ற…

முன்னாள் புக்கிட் ஜலில் தோட்டத் தொழிலாளர்கள் பிரதமரைச் சந்திக்கின்றனர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் புக்கிட் ஜலில் தோட்டத் தொழிலாளர்கள் பல காலமாக விடுத்து வரும் கோரிக்கை அடுத்த செவ்வாய்க் கிழமை அதாவது ஜுலை 10ம் தேதி நிறைவேறும். 2011ம் ஆண்டு தொடக்கம் நஜிப்பின் உதவி கோரி பல கடிதங்களை அந்தத் தோட்டத்…

நஜிப்: பக்காத்தானின் மூன்று தீய போதனைகள்

மாற்றரசுக் கட்சிகள் மக்களுக்கு தீயனவற்றை-சமயத்துக்குப் புறம்பானவற்றைக்கூட கற்றுத்தர முனைவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அவற்றுள் மூன்று,விசயங்கள் தெளிவாக தெரிபவை என்றாரவர்.கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்கிறார்கள், நற்செயல்களை மறந்திடலாம் என்கிறார்கள்,வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். “கடந்த பொதுத் தேர்தலின்போது(மாற்றரசுக் கட்சிகள்) பல வாக்குறுதிகளை அளித்தார்கள்.(சில…