பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் கணக்கெடுப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் மற்றும் மதரஸாக்களை கணக்கெடுக்கும் போலீஸாரின் முயற்சிக்கு அங்குள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண்ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அறிந்த…
கருணாநிதிக்கு பண மாலை, கிரீடம்…! இதைவிட கொடுமை வேறேதும் உண்டோ?
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதனை தடுக்க உண்ணாநோன்பு நாடகத்தை Read More
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழர்கள் நிறுத்தப்பட்டனர்
பிரிட்டனில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியிலான முயற்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே தஞ்சம் தேவைப்படுபவர்களுக்கு பிரிட்டன் தஞ்சம் வழங்கும் என்றும், தஞ்சத்துக்கான நியாயமான தேவை இல்லாதவர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும்…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை லண்டனில் கால்பதிக்க விடாதீர்கள்; TGTE வேண்டுகோள்!
போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சேவை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க Read More
இலங்கை வரலாற்றில் சிங்களவர்களே வந்தேறு குடிகள்; தமிழர்கள் அல்ல!
இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை புத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக…
இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாநோன்பு
இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்குமு; இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். தமக்கான உரிய தீர்வினை UNHCR அமைப்பு வழங்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக இந்தோனேசியா அகதி முகாமினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றுடன் மூன்றாவது…
தமிழர்களுக்கு சாதகமாக அனைத்துலகச் சூழல் : TNA
இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துலகச் சூழல் மாறி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இலங்கைக்குள்ளாகவே பரந்துபட்ட சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், "எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாய் மண்ணை ஆட்சி செய்யவும், சொந்த மக்களைப் பாதுகாக்கவும், தங்களது…
தமிழர் பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்கிறார் பொன்சேகா
வடகிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா, அங்கு மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள இராணுவ படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.…
அம்னெஸ்டி அறிக்கை : இலங்கை குறித்து கண்டனம்
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை Read More
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வவுனியாவில் உண்ணாநோன்பு
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஜனநாய மக்கள் முன்னணி, பிரஜைகள் குழு ஆகிய…
பொன்சேகாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் உரிமையைக் காக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. குடியரசுத் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானபோதும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது.…
இலங்கையில் இனப்படுகொலை திட்டமிட்டவகையில் தொடர்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கையில் திட்டமிட்ட வகையில் தொடரும் இனப்படுகொலைகளை தடுக்க இந்தியா என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி. ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். இந்துக் கோயில்கள் இலங்கையில் தாக்கப்படுகின்றன.…
சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார்!
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கூடிநின்று அவரை வரவேற்றுள்ளனர். பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டு, அந்தப் பிரதேசமே பொன்சேகா ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்ததாக…
ஈழத் தமிழர் குறித்து கருணாநிதி ஆடுவது நாடகம்!
இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் உதவுவதாக கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர்…
போர் குற்றங்கள் குறித்து நாங்களே விசாரிப்போம்; இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து நாங்களே விசாரிப்போம். அனைத்துலக நீதிமன்ற விசாரணையை ஏற்க முடியாது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எம்.பெய்ரிஸ் நேற்று கூறினார். இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் கண்மூடித்தனமாக…
சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் மகிந்தா ராஜபக்சே கையொப்பம்
இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, குடியரசுத் தலைவர் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு மகிந்தா ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு…
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: TGTE பிரமர் உருத்திரகுமாரன் உரை!
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு…
ஜொகூரில் ‘முள்ளிவாய்க்கால்’ 3-ஆம் ஆண்டு நினைவு நாள்!
கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் நாளை (19.05.2012) ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தின் தலைமையில் முள்ளிவாய்க்கால்…
விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ…
உலக முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள…
புலிகளின் நீதிபதிக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் நீதிபதியாக பணிபுரிந்த கே.பி லங்காசேவாரன் என்பவரை கொழும்பு நீதிமன்றம் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு முன் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் செயல்பட்டு வந்ததாக இலங்கை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின்…
ராஜபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வைர விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்படி காமன்வெல்த் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதை கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உறுதி…
முள்ளிவாய்க்கால் பேரவலம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!
கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…
ராஜபக்சேவுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்
மகிந்த ராஜபக்சேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் Read More