சிலாங்கூர் சுல்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை மரியாதை, கண்ணியம் மற்றும் நேர்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பங்களிலும் ஒழுங்கற்ற நடத்தையிலும் ஈடுபடும் சில எம்.பி.க்களை சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா விமர்சித்தார். "இது ஒரு அவமானம். கடந்த காலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லமுறையில்…
சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி
சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில், கார் (மகிழூந்து) ஓட்டியதற்காக முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில் பெண்கள்…
போதைப் பொருள் விற்கும் இலங்கை அமைச்சர்: விக்கிலீக்ஸ் தகவல்
இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுவருவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் தேதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்றினிஸ், A leaked US embassy cable reviled “drug kingpins in…
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க கோரிக்கை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும் அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி…
மாட் சாபுவும் மரமண்டைகளும்
[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…
சிவபாலன் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றதை நீதிமன்றம் உறுதிசெய்தது
மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தற்போது மூத்த விரிவுரையாளராக பணியாற்றி வரும் ஜி. சிவபாலன் தமது முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வில் தாம் வெற்றி பெற்றதாக மலாயா பல்கலைக்கழக (யுஎம்) தேர்வுக்குழு செப்டெம்பர் 28, 2006இல் அறிவித்த வாய்மொழி முடிவு செல்லக்கூடியது மற்றும் அமலாக்கக்கூடியது என்பதை உறுதிப்படுத்துமாறு…
நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்
சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 71. கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். சூழல் மற்றும் மனித…
37 இலங்கைத் தமிழர்கள் கேரளாவில் தடுத்து வைப்பு
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமான வழியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 37 இலங்கைத் தமிழர்கள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அத்தலூரி தெரிவித்தார். பல ஆண்டுகளாக தமிழகத்தில்…
மகிந்தா ராஐபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை
அமெரிக்காவில் தங்கியுள்ள இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இத்தகவலை ஈ.ஐ.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட கர்ணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே மகிந்தாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என அச்செய்தி சேவை…
நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி; 8 பேர்…
நேபாளத்தில் நடந்துள்ள விமான விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களை திருச்சி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டமடித்து காண்பித்துவிட்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டு திரும்பிக்கொண்டிருந்த…
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அக்கறையும் கவனமும் தேவை
சிலாங்கூர் மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் கூட்டணியின் மேல் மிக நம்பிக்கையுள்ளவன் என்பதாலும் மக்கள் கூட்டணியைப் பெரும் அளவில் ஆதரிப்பவன் என்பதாலும் மக்கள் கூட்டணியின் உறுப்பு கட்சியின் சுபாங் ஜெயா கிளையின் உறுப்பினர்கள் என்பதாலும் அரசியலில் மேம்பாடான நல்ல மாற்றங்கள் வர…
மகிந்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்
இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ரமேஷ் என்பவரின் மனைவி வத்சலாதேவியின் சார்பாக அவரது கணவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
ஒளியை விட வேகமாக பயணிக்க முடியும்: விஞ்ஞானிகள்
ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான Read More
உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறாரே…
தூதுவன்: இண்ட்ராஃப் மனித உரிமை கட்சியின் உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறா Read More
முகத்திரை அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸில் அபராதம்
பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான்…
தீபாவளி வாழ்த்தும் 4 ஏக்கரும்!
கடந்த பல ஆண்டுகளாக புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நில பிரச்சனையை முன்னிறுத்தி நடக்கும் போராட்டத்தை சமூக மேம்பாட்டு மையம்(CDC), தொடர்ந்து முன்னிலைப்படுத்தியும் ஆதரித்தும் வருவது நீங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக அப்போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்தவும் போராட்டத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லவும் போராட்ட வாசகங்களைக் கொண்ட தீபாவளி…
ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!
அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…
தீர்வு கிடைக்காவிடில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: TNA
"இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக் Read More
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாயினர். பலர் காயமடைந் Read More
ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்கு மாற்று இடம் : சேவியர் ஜெயகுமார்
காப்பாரிலுள்ள ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற இளந்தளிர் இதழ் அறிமுக நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அந்நிகழ்வில் இளந்தளிர் இதழில் வெளிவந்த குறிப்புகளை கொண்டு நடத்தப்பட்ட அறிவு புதிர் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து…


