பல விருதுகளை வென்ற ‘நானும் ஒரு தாய்’ குறும்படம்

மரண அனுபவம் மனிதர்கள் மேல் கொண்ட வெறுப்பை அழிக்கிறது. இந்த வாழ்வு முடிவுறும் தினத்தில் அன்பை மட்டுமே நாம் எதிர்ப்பார்ப்பவர்களாக மாறுகிறோம். அன்பை மட்டுமே செலுத்தவும் விரும்புகிறோம். மரணம் நினைவில் இல்லாத மனிதன் மட்டுமே அன்பை செலுத்துபவர்கள் இடத்திலும் வெறுப்பைக் கக்குகிறான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பதும் மரணத்துக்குச்…

ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது. சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி…

சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மாவோயிஸ்டுகள் குறி

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை…

ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்ச்சி இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர்…

மட்டக்களப்பில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு,…

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’

பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவந்த டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன காலமானார்

இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியவாதியுமான டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன அவர்கள் காலமானார். அவருக்கு வயது 59. நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு மரணமானதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் கம்பஹா மாவட்டத்தில்…

சத்தீஸ்கர் தாக்குதலுக்கு மாவோயிஸ் போராளிகள் பொறுப்பேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டகாரண்ய காடுகளில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் Read More

சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Read More

சிரியா எதிரணி மீதிருந்த ஆயுதத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கியது

சிரியாவின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர். ஆனால் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உடனடியாக ஆயுதங்களை அனுப்பிவைக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். சிரியா சம்பந்தமான மற்ற அனைத்து தடைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும்,…

தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி இல்லை : இந்திய…

இலங்கை சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார். ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை…

கொழும்பில் புத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்

இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்

கல்லூரி தேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை : தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 'அசைன்மென்ட்' மற்றும்தேர்வுகளை…

EC should quit over ink fiasco: Activists

The entire Election Commission (EC) must resign for failing to ensure the indelible ink worked in the May 5 general elections, several speakers said at a rally here. Bersih co-chair Datuk Ambiga Sreenevasan and PKR…

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.…

புலிகள் இருந்­தி­ருந்தால் தமிழர் தாயகத்தில் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து : TNA

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை. எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு…

‘பொண்டாட்டிதான் வாழ்க்கையே…’ : குட்டிப்புலி படத்தில் சசிகுமார்

'குட்டிப்புலி' என்ற பெயரில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு சசி குமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘குட்டிப்புலி'. இப்படத்திற்காக உண்மையிலேயே சிலம்பாட்டம் கற்றுக் கொண்ட சசிகுமார், படத்தில் மனைவியின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக 'பொண்டாட்டி தான் வாழ்க்கையே' என தத்துவத்தைப் பொழிந்துள்ளாராம். குட்டிப்புலிக்காக நடனமும்…

சீமான் இயக்கத்தில் பகலவன் : விஜய்க்கு பதில் ஜெயம் ரவி!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகவிருந்த திரைப்படம் தான் பகலவன். கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி எல்லாம் சரிவர முடிந்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில தவிர்க்கமுடியாத காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. விஜய்க்காக பொறுத்து பொறுத்துப் பார்த்த சீமான் சில…

இறைச்சிக்காக மிருகங்களை கொல்லக்கூடாது: தீக்குளித்த புத்த துறவி

கொழும்பு: மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, புத்த துறவி ஒருவர் இலங்கையில் தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி புத்தமத அமைப்பு ஒன்று இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா…

நக்ஸல் போராளிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர்…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மாவோயியவாத ஆயுததாரிகள் நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், "இந்திய ஜனநாயகத்துக்கு இது ஒரு கருப்பு தினம்" எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது மாவோயியவாதிகள் இருநூறுக்கும் அதிகமானவர்கள்…

கருணாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு கருணா என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, உள்ளிட்ட பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்…

பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் நேற்று சனிக்கிழமை அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக…