பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நஜிப் மீதான நம்பிக்கை ஸ்ரீலங்கா பயணத்தால் நொறுங்கியது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலுக்கு-பிந்திய ஞாபகமறதி என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அதனால்தான் அவர், தாம் எல்லா மலேசியர்களுக்குமான பிரதமர் என்பதை மறந்து போய் விடுகிறார் என வணிகர் ஒருவர் ஆத்திரமாகக் குறிப்பிட்டார். காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் நஜிப்பின் முடிவு குறித்து கருத்துரைத்தபோது ஜோகூர் இந்திய வர்த்தகச்…
நஜிப்: புரட்சி செய்ய வாங்க, பணம் தருகிறோம்
வாருங்கள், புரட்சி செய்யுங்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் மலேசிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி செய்யலாமா என்றெல்லாம் நினைப்பதற்கு வழி விடாமல், "அராப் வசந்தம்' போன்ற புரட்சியாக இருக்ககூடாது என்று கூறி நஜிப் முந்திக் கொண்டார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலக சமுதாய வாணிக…
நஜிப்புக்கு லண்டனில் தீபாவளி பரிசு!
லண்டனில் கடந்த இரண்டு நாள்களில் பிரதமர் நஜிப் இரண்டாவது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை எதிர்கொண்டார். லண்டனில் உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தரங்கில் (டபுள்யுஐஇஎப்) பங்கேற்க வந்திருக்கும் நஜிப்புக்கு இது அவர் எதிர்பாராத ஒரு தீபாவளி வரவேற்பாகி விட்டது. அப்பொருளாதார கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு வெளியில் ஆர்பாட்டக்காரர்கள் ஊழல்கள் மற்றும் நன்னெறியற்ற…
ஊழல் கடந்த கால வரலாறாக்கபடும், நஜிப்
மலேசிய பிரதமர் நஜிப் ஊழல் ஒரு கடந்த கால வரலாறு ஆக்கப்படும் என்று சூழுரைத்துள்ளார். அமெரிக்கா, சான்பிரான்ஸ்சிஸ்கோவில் காமன்வெல்த் கிளப் லெக்சர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்த ஊழல் ஒழிப்பிக்காக ஒரு புதிய ஆளுகை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக ஓர் அமைச்சரையே நியமித்திருப்பதாக கூறினார். அந்த அமைச்சர் டிரான்ஸ்பேரன்சி…
அல்லாஹ் விவகாரம்: நஜிப்பின் 10 கட்டளைகள் ஒரு கண்துடைப்பா?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி. கோம். ஆகஸ்ட் 20, 2013 இந்நாட்டில் அல்லாஹ் என்ற சொல்லை இஸ்லாமியர் அல்லாதவர்கள் பயன்படுத்துக் கூடாது. ஆண்டவனை குறிக்கும் அச்சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது. "அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது விசேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. இதை இஸ்லாமியர் அல்லாதவர்கள்…
‘தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதிலாக அமையும் சட்டத்தில் மூன்று முக்கிய…
தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்படும் தேசிய நல்லிணக்கச் சட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்ந்து வைத்திருக்கப்படும். மலாய் ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தப்படுவது அல்லது அவர்களுக்கு விசுவாசம் காட்டாதது ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சமாளிப்பதும் அவற்றுள் அடங்கும். இனப் பதற்ற நிலையை உருவாக்கும் தீய…
நஜிப்: மலேசியாவில் ‘அரபு எழுச்சி’ பாணியில் ஆர்ப்பாட்டம் நிகழக் காரணம்…
மலேசியாவில் 'அரபு எழுச்சி' பாணியில் ஆர்ப்பாட்டம் நிகழ்வதற்குக் காரணமே இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். மலேசியா கடந்த 55 ஆண்டுகளாக அமைதியையும் நிலைத்தன்மையையும் அனுபவித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். அவர் லண்டனில் பிபிசி ஒலிபரப்பு நிறுவனத்துக்கு பேட்டியளித்த போது அவ்வாறு கூறினார். அத்துடன் மக்கள்…
பிரதமர்: தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் சமரசம் பற்றிப் பேசலாம்
தேசிய சமரசம் பற்றிப் பேசுவதற்குமுன் மாற்றரசுக் கட்சி 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “அரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைக்க எண்ணுகிறது. அதில் இனம், சமயம், கொள்கை போன்ற விவகாரங்களை விவாதிக்கலாம். ஆனால்,…
அரசாங்கம் செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அறிமுகம் செய்யாது
செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அமலாக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஊடகங்கள் சட்ட எல்லைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதற்கு நடப்புச் சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர் சொன்னார். "இந்த நாட்டில் ஐக்கியத்தைச் சீர்குலைக்க இனம் அல்லது மொழி அட்டைகளை…
வாக்குறுதிகளை கைவிடுங்கள் எனப் பிரதமருக்கு ஆலோசனை
மூன்று மாநிலங்களில் சீன உயர் கல்விக் கூடங்களை அதிகரிப்பதாகவும் தரம் உயர்த்துவதாகவும் தாம் அளித்த எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கைவிட வேண்டும் என மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பிஎன்-னை ஆதரிப்பதாக 'தாங்கள் அளித்த வாக்குறுதியை' மலேசிய…
நஜிப்: இசி நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கப்படும்
இப்போது பிரதமர் துறையின் பார்வையில் இயங்கும் இசி என்ற தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார். "அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இசி-யின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட மாட்டாது. அத்துடன் இசி மீதான மக்கள் நம்பிக்கையும் வலுப்படுத்தப்படும்,"…
நஜிப்பின் அரசமைப்புச் சட்ட குளறுபடி!
2013, மே 6-இல் பிரதமராகப் பொறுப்பேற்றதும் நஜிப் அப்துல் ரசாக் முதல்வேலையாக அமைச்சரவையை அமைத்தார். பிரதமர் அமைச்சரவையை விருப்பம்போல் அமைத்துவிட முடியாது. அரசமைப்பைப் பின்பற்றித்தான் அமைச்சர்களை நியமனம் செய்ய வேண்டும். கூட்டரசு அரசமைப்புச் சட்ட பகுதி 43(2)(பி) அமைச்சர்கள் “நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினர்களாக இருக்க…
நஜிப்: கட்சிப் பதவிக்கான சவாலை எதிர்நோக்கத் தயார்
எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்களில் தமது பதவிக்கு விடுக்கப்படும் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கோடி காட்டியுள்ளார். "நல்லது, அம்னோ ஜனநாயகக் கட்சி. ஆகவே எனக்குத் தெரியாது. மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் அம்னோ திறந்த கட்சி என்பதை நாம் ஒப்புக்…
நஜிப்பின் போக்கைச் சாடுகிறார் ஜைனுடின்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அம்னோவில் சிலர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது சேர்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின். ஜைனுடின், ‘ஜம்கத்தா (Zamkata)’ என்னும் தம் வலைப்பதிவில், மக்கள் செல்வாக்குள்ள தலைவராக தம்மைக் காண்பித்துக்கொள்ள நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அவரை…
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு அமைச்சராக பதவி உறுதிமொழியா?
கடந்த வியாழக்கிழமை மே 16 இல், பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பேரரசர் இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேரரசர் பதவி உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். நஜிப்பின்…
அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
இஸ்தானா நெகாராவில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் ஷா முவாட்ஸாம் முன்னிலையில் முஹைடின் யாசின் தலைமையில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். முஹைடின் துணைப் பிரதமராகவும் முதலாவது கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் அந்தச் சடங்கில் முதலில் உறுதிமொழி எடுத்துக்…
புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி, கைரி, பால் லவ்; எம்சிஎவுக்கு இடம்…
இன்று மாலை பிரதமர் நஜிப் ரசக் அவரது "உருமாற்றம் அமைச்சரவை" உறுப்பினர்களை அறிவித்தார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைச்சரவையில் ஜமாலுடின் கைரி விளையாட்டு மற்று இளைஞர் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். கெராக்கான் மற்றும் மசீச கட்சிகளிலிருந்து எவரும் அமைச்சரவையில்…
எதிர்க்கட்சிகள் பெரிய வேடதாரிகள்-நஜிப்
பிஎன் -னுக்குச் சாதகமாக உள்ள 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது பெரிய கபட நாடகம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார். தேர்தல்கள் கறை படிந்தவை எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் தங்களுக்கு நன்மை அளித்துள்ள முடிவுகளை ஏற்றுக் கொள்கின்றனர்…
எக்கானாமிஸ்ட் : நஜிப் வெற்றி ‘கறை படிந்தது’
13வது பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடைந்துள்ள வெற்றி, போலியானது என்றும் அது பிஎன் -னுக்கு சாதகமான தேர்தல் நடைமுறைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும் எக்கானாமிஸ்ட் என்னும் பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகை வருணித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல 'உள் அம்சங்கள்' ஆளும்…
‘நஜிப் உண்மையானவர் என்றால் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விட…
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தாம் சொல்வதில் உண்மையாக இருந்தால் அம்னோவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் எல்லா இனங்களுக்குக் திறந்து விட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். இன, சமய, மாநில, அரசியல் சார்பு வேறுபாடின்றி…
நஜிப் கருத்துக்கள் பொருத்தமானவை அல்ல என கூட்டமைப்பு ஒன்று கூறுகின்றது
13வது பொதுத் தேர்தல் முடிவுகளை 'சீனர் சுனாமி' என்று வருணித்தும் உத்துசான் மலேசியா வெளியிடும் 'மறைமுகமான இனவாத கருத்துக்களை' தற்காத்தும் பேசியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 25 அரசு சாரா அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று சாடியுள்ளது. உத்துசான் மலேசியாவும் மற்ற தரப்புக்களும் வெளியிட்டுள்ள நஜிப்பின் அறிக்கை மலேசிய…
மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை
பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப்…
நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக்…
நஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங்…