பேராசிரியர்: கிழக்கு மலேசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்க மன்றம் ஒன்றை அமைக்கலாம் என பேராசிரியர் ( ஒய்வு பெற்ற ) ஷாட் சலீம் பாருக்கி யோசனை கூறியிருக்கிறார். "இந்த சிக்கலான சூழ்நிலைக்கு எளிதான தீர்வு இல்லை. ஆனால் எல்லாத் தரப்புக்களும் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருந்தால் நிச்சயம் தீர்வு…

சொய் லெக்: ‘அல்லாஹ்’ விவகாரத்தைத் தூண்டிவிட்டவர் குவான் எங்

மசீச தலைவர் சுவா சொய் லெக், ‘அல்லாஹ்’ விவகாரம் பெரிதாக உருவெடுத்தற்குக் காரணமே டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். லிம்மின் அறிக்கையைத் தொடர்ந்துதான் இப்ராகிம் அலி ‘அல்லாஹ்’ சொல்லைக் கொண்ட மலாய்மொழி பைபிளை எரிக்கப்போவதாக மிரட்டினார். “சர்ச்சை பதற்ற நிலையை அடைந்தபோது…

மிக அதிகமான பெரும்பான்மை அரசாங்கம் என்ற கால கட்டம் முடிந்து…

'இன்றைய வாக்காளர்கள் விவேகமானவர்கள். மிக அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்களின் சர்வாதிகார வழிகளுக்கு திரும்ப அவர்கள் விரும்பவில்லை' 'தேர்தலில் பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது' ஜெரார்ட் லூர்துசாமி: 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதே என் கணிப்பு. தொங்கு நாடாளுமன்றம்…

‘பைபிள் எரிப்பு’ துண்டுப் பிரசுரம் மீதான புலனாய்வை பினாங்கு பெர்க்காசா…

பட்டர்வொர்த்தில் 'பைபிள் எரிப்பு நிகழ்வு' நிகழும் எனக் கூறிக் கொள்ளும் துண்டுப் பிரசுரம் 'நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள முயலும் பொறுப்பற்ற தரப்புக்களின்' வேலை என பினாங்கு பெர்க்காசா தலைவர் யூசோப் முகமட் யாத்திம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "பெர்க்காசா சட்டத்தை மதிக்கிறது. நாங்கள் இந்த நாட்டின் அமைதிக்கு எப்போதும் போராடி…

பைபிள் விநியோக விவகாரம் மீதான புலனாய்வுப் பத்திரங்களை போலீசார் சமர்பித்தனர்

பினாங்கு ஜெலுத்தோங்கில் பள்ளிகூடம் ஒன்றுக்கு வெளியில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு பைபிள் விநியோகம் Read More

பைபிள் எரிப்பு ‘திட்டம்’: பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள்

பட்டர்வொர்த்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை ' பைபிள் எரிப்பு விழா ' நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். "நாங்கள் அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறோம். நாங்கள் இன்றைய ஆட்சிமன்றக்…

கெரக்கான்: டாக்டர் மகாதீரின் அறைகூவல் ‘அவநம்பிக்கையை’ ஏற்படுத்தி விடும்

மெர்தேக்காவுக்கு முன்பு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனை 'அவநம்பிக்கையை' ஏற்படுத்தி மலேசியர்களுடைய ஐக்கியத்தைப் பாதித்து விடும் என்று கெரக்கான் கூறுகிறது. மகாதீர் யோசனை 'உதவி செய்யாது, பொருத்தமற்றது' என்றும்…

பேங்க் இஸ்லாம் அதன் பொருளாதார நிபுணருக்கு எதிராக போலீசில் புகார்

பேங்க் இஸ்லாம் இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் பொருளாதார நிபுணர் அஸ்ருல் அஸ்வார் அஹ்மட் தாஜுடின் அந்த வங்கியின் இரகசிய ஆவணங்களை வெளியில் கசிய விட்டார் என போலீசில் புகார் செய்துள்ளது. அவருக்கு எதிராக இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது புகாரை வங்கியின் ,மனிதவளத் துறை தலைவர் ஜமிலா அப்துல்…

ஆர்சி-இடம் உண்மை உரைக்க தயாரா? அன்வாருக்கு அம்னோ சவால்

சாபா குடியேற்றக்காரர்கள்மீது  விசாரணை நடத்தும்  அரச ஆணையத்திடம் (ஆர்சிஐ) கள்ளக் குடியேறிகள் பற்றிய உண்மையைச் சொல்லும் துணிச்சல் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு உண்டா என்று சாபா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் சாலே சைட் குருவாக் சவால் விடுத்துள்ளார். அதைச் சொல்லும்  கடப்பாடு அன்வாருக்கு உண்டு…

எண்ணெய் உரிமப் பணத்துக்கு ஒர் ஆயுதமாக வாக்குகளைப் பயன்படுத்துங்கள்

கிளந்தான், திரங்கானு, பாகாங், சபா, சரவாக் ஆகிய எண்ணெய் உற்பத்தி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தைக் கோருவதற்கு தங்கள் வாக்குகளை ஒர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டுள்ளார்.…

ஆர்சிஐ முடியும் வரை காத்திருங்கள் என்கிறார் கைரி

சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தையும் சுதந்திரத்துக்கு முன்பு இந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்ட பிரச்னையையும் இப்போதைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கூறுகிறார். அதற்குப் பதில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற…

சாபா பெர்சே: ஆர்சிஐ டாக்டர் மகாதிருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்

சாபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) சாட்சியம் அளிக்க ‘வாக்குகளுக்கு-குடியுரிமை’என்று கூறப்படும் திட்டம் அமலானபோது மாநிலத்திலும் மத்திய அரசிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உள்பட, அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்று சாபா பெர்சே கேட்டுக்கொண்டிருக்கிறது. “சாபா பெர்சே,  ஆர்சிஐ…

UUM பல்கலைக்கழகம் ‘Kak Listen’க்கு கதவுகளை மூடுகின்றது

Universiti Utara Malaysia (UUM)ல் நடத்தப்படும் எந்த நிகழ்வுக்கும் இனிமேல் 'Kak Listen' என அழைக்கப்படும் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் அழைக்கப்பட மாட்டார் என அதன் துணை வேந்தர் முகமட் முஸ்தாபா இஷாக் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அந்தப் பல்கலைக்கழகத்தில்…

அம்பிகா: ஆர்சிஐ நடவடிக்கை எடுக்கும் வரை இசி காத்திருக்கக் கூடாது

சபாவில் சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதால் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்…

இப்ராஹிம் அலி: கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை

ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் 'அல்லாஹ்' என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு தாம் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது, கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். மாறாக அது கூட்டரசு அரசமைப்பை மீறுவதற்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படும்…

ஆலயமணி ஓசையைக் குறைக்கச் சொல்லும் அறிவிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது

காஜாங் நகராண்மைக் கழகம், பாங்கி லாமா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் மாலை 6 மணிக்குமேல் மணியோசை அளவைக் குறைக்க வேண்டும் என்று ஜனவரி 8-இல் அனுப்பி வைத்திருந்த அறிவிக்கையை மீட்டுக்கொண்டிருக்கிறது. நகராண்மைக் கழகத் தலைவரும் ஆலய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசியதை அடுத்து அந்த அறிவிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழக…

டாக்டர் மகாதீர் இப்போது தமது சொந்த நிழலைக் கண்டு கூட…

"மகாதீருடைய பொய்களும் நேர்மையற்ற பொருத்தமற்ற செயல்களும் சிறிது சிறிதாக அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளன. அவர் எந்த அளவுக்கு வெறுக்கப்பட வேண்டிய கொடிய மனிதர் என்பதையும் அவை காட்டுகின்றன" அரசமைப்பு சட்ட நிபுணர்: பிஎன் கட்சிகளும் ஆட்சியாளர்களும் டாக்டர் மகாதீருக்குப் பதில் சொல்ல வேண்டும் ரூபன்: அரசமைப்புச் சட்ட நிபுணர்…

பைபிள்களை எரிக்கும் மருட்டல் மீது பிரதமர் கிறிஸ்துவர்களை கைவிட்டு விட்டாரா…

பாஹாசா மலேசியா பைபிள் பதிப்புக்களுக்கு எரியூட்டுமாறு பெர்க்காசா முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அறைகூவல் தொடர்பில் பல தரப்புக்கள் ஆத்திரமடைந்துள்ளன. அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் அவை கேள்வி எழுப்பியுள்ளன. பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள அந்த அறைகூவல் மீது நஜிப்…

நாடற்றவர் விவகாரத்தைக் கவனிக்க பினாங்கில் ஐந்து அதிகாரிகள் நியமனம்

மலேசியாவில் பிறந்திருந்தும் அல்லது பத்தாண்டுகளுக்குமேல் இங்கு வசித்திருந்தும் இன்னும் குடியுரிமை Read More

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான மறு பயிற்சிக்கு 22 மில்லியன் ரிங்கிட் ஏன்…

ஒப்பந்தம் ஒன்றுக்கு ஈடாகக் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை அமெரிக்க விளையாட்டுக் கல்லூரி (USSA) மறுத்துள்ள போதிலும் டிஏபி அந்தப் பேரம் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றது. ஆயிரம் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கு அம்னோவுடன் தொடர்புடையது எனக்…

பாஸ் உலாமா கர்பாலிடம் சொல்கிறது: ‘எங்களை நீங்கள் மாற்ற முடியாது’

'அல்லாஹ்' சர்ச்சைக்கு முடிவு கட்டுமாறு பாஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் பாஸ் உலாமா தலைவர் ஹருண் தாயிப், பாஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-குடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகிறார். கர்பாலின் கோரிக்கையை…

‘தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுதல் என்பது “நடவாத காரியம்” என்று கூறும் ஓர் ஆய்வு அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகலாம் என்றும் கூறுகிறது.. யுனிவர்சிடி மலாயா ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) முந்தைய தேர்தல் முடிவுகளையும் நடப்பு…

சபாஷ் பிரச்னையில் சுல்தான் தலையிட வேண்டும் என பிகேஆர் இளைஞர்…

சிலாங்கூர் மாநிலத்தின் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவன நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யும் பொருட்டு சுல்தான் அதில் தலையிட வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு விரும்புகிறது. "சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவும் சிலாங்கூர் பக்காத்தான்…